ஜம்மு-காஷ்மீரில் பூஞ்ச் டு காஷ்மீர் சாலையில் 6 முதல் 7 அடி வரை
பனி படர்ந்து கிடக்கிறது.
போர்க்கால அடிப்படையில்
பனியை அப்புறப்படுத்தும் பணியில் காஷ்மீர் அரசு ஈடுபட்டுள்ளது.
அதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக லாரிகள் பனிக்கட்டிகளை அகற்றும் பணிக்கு பயன்படுத்தப்படுகிறது.#
