Skip to content Skip to sidebar Skip to footer

கரையை கடப்பது இந்த இடத்தில்தான்

வங்க கடலில் உருவான
ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு
மண்டலம் புயலாக
வலுப்பெற்று வருகிறது.

நாளை 28 ம் தேதி
பெங்கல் புயலாக
உருவெடுக்கும்.

புயல், 30ம் தேதி காலையில்
மீண்டும் ஆழ்ந்த காற்றழுத்த
தாழ்வு மண்டலமாக
வலுவிழந்து கரையை கடக்கும்#Cyclne #Fengal

Leave a comment

0.0/5

Subscribe for the updates!